Map Graph

பேசெல் விலங்குக் காட்சியகம்

பேசெல் விலங்குக் காட்சியகம் என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற விலங்கு காட்சியகம் ஆகும். இதுவே அந்நாட்டின் மிகப் பழமையானதும் (1874) மிகப் பெரியதும் ஆகும். இது ஆண்டுக்கு 18 இலட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

Read article
படிமம்:Zolli-logo.JPG